Connect with us

செய்திகள்

இதற்குத்தான் இங்கு வந்தேன்! இளையராஜாவின் முக்கிய வேண்டுகோள்….

Published

on

illayaraja

எலெக்ட்ரானிக் இசையை விட்டுவிட்டு, உண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள்’ என இளம் இசையமைப்பாளர்களுக்கு இளையராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘பிக் பாஸ்’ புகழ் ஹரிஷ் கல்யாண் – ரைஸா வில்சன் இணைந்து காதலித்திருக்கும்(நடிச்சுருக்கும்) படம் ‘பியார் பிரேமா காதல்’.

ஹரிஷ் – ரைஸா உருகி உருகி காதலிக்கும் இப்படத்துக்க காதல் இசையில் மன்னனாக வலம் வரும் யுவன்சங்கர் ராஜா இசைமைத்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். இளன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ரேகா மற்றும் ஆனந்த் பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டு இசையை வெளியிட்டார். அப்போது பேசிய யுவன்சங்கர் ராஜா “நான் 120 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ஆனால், எந்தப் படத்தின் விழாவுக்கும் அப்பா வந்ததே இல்லை. ‘நான் வந்து உன்னை புரமோட் பண்ண மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார். ‘இப்போ படம் தயாரிச்சிருக்கேன், வாங்க’னு சொன்னேன்… வந்துட்டேன்” என்றார்.

அப்போது மேடையேறிய இளையராஜா, “பியார் பிரேமா காதலுக்காக நான் இங்கு வந்திருக்கிறேன். அன்புக்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். இந்தப் படத்தை முதன்முதலாகத் தயாரித்திருப்பதால், என் ஆசிர்வாதம் யுவனுக்கு இருக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்திருக்கிறேன். இசையமைப்பாளர்கள் எலெக்ட்ரானிக் இசையை விட்டுவிட்டு, உண்மையான இசைக்கருவிகளை உபயோகியுங்கள். அதுதான் ஆன்மாவை எழுப்பும், புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும்” என்று வேண்டுகோள் வைத்தார் இளையராஜா

க்ரைம்13 mins ago

மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் கஷ்ட்டமரக வந்த போலீஸ் அதிகாரி நடந்த பரிதாம்..! மதுரையில் நடந்த அசம்பாவிதம்…?

க்ரைம்6 hours ago

தன் சுய லாபத்திற்க்காக ஏழை நோயாளிகளின் உயிருடன் விளையாடும் அரசு மருத்துவர்கள்…!!

அரசியல்7 hours ago

ஜால்ரா அடிச்சி பிழைக்கும் அதிமுக…? இடைத்தேர்தலில் என் முழு ஆதரவை தருகிறேன்…!

அரசியல்7 hours ago

விக்கிரவாண்டி தொகுதிக்காக ஆடு புலி ஆட்டம் ஆடும் பொன்முடி மற்றும் ஜெகத்ரட்சகன்..!!

சினிமா செய்திகள்7 hours ago

இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசிய முக்கிய டயலாக்கை , கட் செய்த சன் டிவி – கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

சினிமா செய்திகள்8 hours ago

பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத நயன்தாரா, தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி…!

க்ரைம்8 hours ago

ப்ளஸ் 1 மனைவியிடம் அத்து மீறிய 12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது…?

சினிமா செய்திகள்8 hours ago

பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளாக முடியும் என்று விஜய் நினைத்து அதிமுகவை விமர்ச்சிக்கிறார்..!

சினிமா செய்திகள்4 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்7 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்4 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending