பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ஆஸ்திரேலியாவின்
சிட்னி விமான நிலையத்தில் இனவெறி தாக்குதலுக்கு
ஆளாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடிகை ஷில்பா ஷெட்டி சிட்னியில் இருந்து
மெல்போர்ன் செல்ல தயாரானவரவை, சிட்னி விமான
நிலையத்தில் பெண் அதிகாரி ஒருவரால்
சோதனையிடப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  #MeToo விவகாரத்தில் சிக்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்!

அப்போது அந்த பெண் அதிகாரி, ஷில்பாவின் நிறத்தை கூறி
மோசமாக நடந்துக் கொண்டததாகவும், மேலும்,ஷில்பாவின்
லக்கேஜ் ஓவர் சைசாக இருப்பதாகக் கூறி தடுத்துள்ளார்.
இதனால், தான் பிடிக்க வேண்டிய மெல்போர்ன் விமானத்தை
தவரவிட்டதாக ஷில்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
பதிவிட்டுள்ளார்.