இயக்குனர் ராதா மோகன் இயக்கி வரும் புதிய திரைப்படத்திற்கு 60 வயது மாநிறம் என பெயர் இடப்பட்டுள்ளது. இதற்கு முன் மொழி உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய  ராதா மோகன், பிரகாஷ்ராஜ், விக்ரம் ,பிரபு, சமுத்திரக்கனி நடிப்பில் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு அதில் ஆகஸ்ட் ரிலீஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இசைஞானி இசையமைப்பதால் இப்படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.