பாலிவுட் நடிகைகள் தங்களது கவா்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவது வாழக்கையான ஒன்று. தங்களது பிகினி போட்டோவை வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருவார்கள். அப்படி தான் ராதிகா ஆப்தே அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது தனது காதலருடன் கடற்கரையில் கவா்ச்சி உடையில் அதுவும் சரக்கடித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தோனி படத்தின் மூலம் ராதிகா ஆப்தே அறிமுகமானார். பின் கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலும், ரஜினியின் கபாலி படத்திலும் நடித்துள்ளார். பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். பாலிவுட் உலகத்தில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து வருகிறார். தற்போது எல்லா ஹீரோயின்களும் நல்ல கதையம்சம் உள்ள படங்களாக பார்த்து பார்த்து நடித்து வருகின்றனா். அந்த பாணியில் ராதிகா ஆப்தேவும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த மாதிரி படங்களாக பார்த்து நடித்து வருகிறார். இவா் அடிக்கடி வலைத்தள பக்கத்தில் தனது கவா்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுவார்.

ராதிகா ஆப்தே வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தனது காதலருடன் உல்லாசமாக பொழுதுதை போக்கி வருகிறார். அப்படி தனது காதலருடன் கடற்கரையோரம் கவா்ச்சி உடையில் அமா்ந்து உள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.