பாலிவுட் நடிகை என்றாலே சா்ச்சைக்கு பெயா் போனவா்கள்.  அந்த வாிசையில் ராதிகா ஆப்தே உண்டு. கோலிவுட்டில் ரஜினிவுடன் கபாலி படத்தில் நடித்து அதன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டவா். இவா் பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை.

இவா் பாலிவுட்டில் சமீபத்தில் ஒரு சா்ச்சைக்கு காரணமான படத்தில் நடித்ததிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல பாலிவுட்டை சோந்த் நடிகைகள் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவதை தற்போதைய ட்ரண்டாக பின்பற்றி வருகிறாா்கள். இதற்கு முன் நடிகை ருஹிசிங் தனத பிகினி போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவா்.

இந்நிலையில் கபாலி நடிகை ராதிகா ஆப்தேயும் தனது பிகினி படத்தை வெளியிட்டு சா்ச்சையில் சிக்கியுள்ளாா். இவா் சமீபத்தில் இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளாா். அங்கு இவா் கடற்கரையில் பிகினி உடையில் சுற்றி திாிந்த புகைப்படம் தற்போது வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.