Radika Apte Tatoo – நடிகை ராதிகா ஆப்தே தன்னுடைய கணவனின் பெயரை தனது உடலில் பச்சைக் குத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

தமிழில் கபாலி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் சர்ச்சையான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இதையும் படிங்க பாஸ்-  இவ்வளவு கவர்ச்சியா? ஏம்மா இலியானா.. இது அடுக்குமா?..

இந்நிலையில், அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக வலம் வருகிறது. ராதிகா ஆப்தே தனது தொடைப்பகுதியில் ‘பி’ என்ற இனிஷியலை டாட்டூவாக வரைந்துள்ளார். இவரது கணவரின் பெயர் பெனிடிக் டெய்லர். எனவே, அவரின் முதல் எழுத்தை அவர் பச்சை குத்தியுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க பாஸ்-  லுங்கியுடன் அமலாபால் - வைரலாகும் புகைப்படங்கள்

ஏற்கனவே சமந்தா, திரிஷா உள்ளிட்ட சில நடிகைகள் தங்கள் உடலில் டாட்டு குத்தியிருக்கும் நிலையில், அந்த வரிசையில் ராதிகா ஆப்தேவும் இணைந்துள்ளார்.