நடிகை ஸ்ரீரெட்டி பல சினிமா நடிகர்கள்,இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் சொல்லி வருகிறார் அதில் முக்கியமாக ராகவா லாரன்ஸ் மீதும் புகார் சொல்லி இருந்தார் தனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லி தன்னை படுக்கையில் தள்ளினார் என்று சொல்லி இருந்தார்.

இதை மறுத்து வரும் ராகவா லாரன்ஸ் நான் ஸ்ரீரெட்டி சொல்வது பொய் அவர் சினிமா சான்ஸ் தேடுபவர் என்றால் நான் சொல்லும் டான்ஸ் மற்றும் ஒரு காட்சியில் நடித்து  ஆடி காண்பிக்கட்டும் அவர் கேட்கும் சினிமா சான்ஸை கொடுக்கிறேன். அவருக்குரிய அட்வான்ஸ் தொகையும் அப்போதே கொடுக்கிறேன் என ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார்.

இதற்கு ராகவா லாரன்ஸை திட்டி ஸ்ரீரெட்டி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் மோசமான வார்த்தைகளால் திட்டி இருப்பதாகவும் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்க என அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்

கையில் ஸ்குரு டிரைவரை வைத்துக்கொண்டு மிரட்டலாக பேசும் ஸ்ரீரெட்டி முழுவதும் தெலுங்கில் உரையாடுகிறார்.

மேலும் தனது முகநூல் பக்கத்தில் சவாலுக்கு தயார் என கூறியுள்ளார்.

அந்த வீடியோ

https://www.youtube.com/watch?v=Bxi2eJ0f9CE&feature=youtu.be