தாஜ்மஹால் நடிகையின் படுக்கையறை காட்சி லீக் – வைரல் வீடியோ

பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘தாஜ்மஹால்’ படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ரியா சென்னின் படுக்கையறை காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தாஜ்மஹால் படத்திற்கு பின் ஓரிரு தமிழ் படங்களில் நடித்த ரியாசென், பாலிவுட்டிற்கு சென்று கவர்ச்சி காட்டினார். அவர் கவர்ச்சி வேடம் பூண்டுள்ள ராகினி எம்.எம்.எஸ் என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ கூட இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு படுக்கையறைக் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதனால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஆனால், இந்த வீடியோ வெளியானது பற்றி இப்படக்குழு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.