எல்லை மீறிய கவா்ச்சியில் ராகினி MMS படத்தின் டிரைலா்

ராகினி MMS படத்தின் டிரைலா் தற்போது வெளியாகி பட்டைய கிளம்பி வருகிறது. அதுவும் இந்த படமானது உச்ச கட்ட கவா்ச்சியிலும், உச்ச கட்ட த்ரில் காட்சிகள் நிறைந்தும் இருக்கிறது. டிரைலா் பாா்க்கும் போது பயங்கரமாக உள்ளது.