பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும் சிறந்த இசையமைப்பாளராக திகழ்கிறார்.ஆஸ்கார் வாங்கிய பிறகு இவரது மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. ஹாலிவுட் கலைஞர்களுக்கும் நன்கு அறிமுகமான இசையமைப்பாளராகி விட்டார்.

இந்நிலையில் பிரபல அமெரிக்க பாடகி செலினா கோம்ஸ் இவ்வாறு பாராட்டியுள்ளார். அவர் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் நான் அவருடன் இணைந்து பணிபுரியவே  விரும்புகிறேன். அவர் இயக்கும் பாடல்களில் என் பங்கும் இருக்க வேண்டும் அவரின் ஒரு பகுதியாக நான் இருக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.