தான் ஒரு மாடல் என்பதால் வெளியூர் செல்லும் போது பல ஆண்களுடன் நெருக்கமாக இருந்ததாக ரைசா தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலானவர் நடிகை ரைசா. இவரும் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரீஸும் இணைந்து பியார் பிரேமா காதல் என்கிற படத்தில் நடித்தனர். அப்படத்தில் இடம் பெற்ற படுக்கையறை காட்சிகள் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், அவர்கள் இருவரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடத்தி வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, நீங்கள் ஆண்களுடன் பிளிர்ட் (Flirt) செய்துள்ளீர்களா? என ஸ்ருதி கேட்டார். அதற்கு “நான் ஒரு மாடல் என்பதால் வெளியூரில் நடக்கும் ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன். அப்போது, பிளிர்ட் நடந்துள்ளது என ரைசா கூலாக பதிலளித்தார்.

பிளிர்ட் என்பது ஒரு ஆணிடம் படுக்கையை பகிர்ந்து கொள்ளாமல் செக்ஸியாக நெருங்கி பழகுவது ஆகும். இதை தைரியமாக ரைசா ஒத்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.