கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்து முடிந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதுவரை பெயர் சூட்டபடாமல் இருந்த இப்படத்தின் பெயர் பேட்டை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.