Darbar shooting spot
Darbar shooting spot

Darbar shooting spot: பேட்டை வெற்றி படத்தை அடுத்து ரஜினி தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தை லைக்கா புரடக்‌ஷன்ஸ் தயாரித்துவருகிறது.

தர்பார் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்துவருகிறது.அவ்வபோது படப்பிடிப்பு தளத்திலிருந்து ஸ்டில்ஸ்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.இதனை அடுத்து உஷாரான படக்குழு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்தது.ஆனாலும் படம் குறித்த காட்சிகளை தவிர்க்க முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது ரஜினி ஸ்டைலாக நடந்துவரும் தர்பார் பட காட்சி ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.அந்த காட்சி உங்கள் பார்வைக்கு…