பேட்ட படத்தை தொடர்ந்து மகளின் கல்யாண வேளையில் பிஸியாக இருக்கும் ரஜினி, அடுத்ததாக வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளாராம்.

நடிகர் ரஜினி காந்த் போலீஸ் அதிகாரியாக நடிச்ச எல்லா படங்களுமே வசூலில் சாதனை படைத்தன.

இதையடுத்து ரஜினி தற்போது பேட்ட படத்தை தொடர்ந்து போலீஸ் அதிகாரி வேடத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

மூன்று முகங்கள் படத்தில் வந்த அலெக்ஸ் பாண்டியன் போன்று ரஜினிக்கு வீரமான போலீஸ் அதிகாரி வேடமாம். இந்த படத்தை வினோத் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்காக ரஜினி 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.