பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சங்கிலி முருகன் அவர்கள் ஒரு காலத்தில் ஹிட்டோ ஹிட்டுன்னு கொட்டு முரசு கொட்டியது இவரின் படங்களாகும்.

கார்த்திக்,ராமராஜன் என அந்நாளைய எங்க ஊரு பாட்டுக்காரன்,பாண்டிநாட்டு தங்கம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கூறலாம்.

விஜய் நடித்த காதலுக்கு மரியாதை இவரது தயாரிப்பில் வந்த வெற்றிப்படமாகும்.

விஜய் நடித்த சுறா,ஆர்.கே நடித்த அழகர்மலை உள்ளிட்ட படங்களை சில வருடங்களுக்கு முன் தயாரித்தார்.

இவர் தயாரிப்பில் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது என்பது காதலுக்கு மரியாதையோடு நின்றுவிட்டது.

இந்நிலையில் ரஜினியை சந்தித்து தனது தயாரிப்பில் படம் ஒன்று செய்து தருமாறு அன்புடன் கேட்டுள்ளார்.

பழமையான தயாரிப்பாளர் நடிகர் மற்றும் நண்பர் என்பதால் முயற்சி செய்வதாக

ரஜினி கூறியதாக

பாஸிட்டிவ்  தகவல்கள் கசிகிறது.