சூப்பா் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும் தான். தற்போது நடிகா் தங்களுக்கு தாங்களே பட்டம் வைத்துக்கொள்ளுகிறார்கள். அந்த வகையில் லாரன்ஸ் மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தானே வைத்துக்கொண்டார். இதைப்பார்த்த ரசிகா்கள் அவரை கடுமையாக விமா்சித்து கழுவி ஊற்றிய காரணத்தால் அந்த பட்டம் விஷயம் எனக்கே தெரியாமல் நடந்தது என கூறி இயக்குநா் மீது பழியை தூக்கிப் போட்டு தப்பித்து விட்டார். ஆனால் இதையெல்லாம் அறியாதவரா ரஜினி. தன்னுடைய புத்தி கூா்மையால் ஜல்லிக்கட்டு சமயத்தில் லாரன்ஸ் செய்த வேலைகளை எல்லாம் கவனித்து கொண்டிருந்தவா் தானே ரஜினி. அதனாலேயே லாரன்ஸ்சின் மீது ஒரு கண் வைத்துவிட்டார்.அரசியலில் கால் பதிக்க ஆரம்பித்தவுடனே தன்னுடன் யார் யார் பயணிக்க வேண்டும், யார் யார் இருக்கக் கூடாது என்பதை முன்கூட்டி அறிந்து வைத்துள்ளவா் தானே அவா்.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினியின் காவி இமேஜை உடைக்கும் பேட்ட - கசிந்த செய்தி

ரஜினி பார்ப்பதற்காக கடந்த சில மாதங்களாக அப்பாய்மெண்ட் கேட்டு வருகிறாராம் லாரன்ஸ்.ர் ஆனால் சூப்பா் ஸ்டாரிடமிருந்து எந்தவித பதிலும் இன்னவரைக்கும் வரவேஇல்ல என்பது தான் அதிர்ச்சியான செய்தி. லாரன்ஸ் இந்த உதாசீனத்தை அறியாதவரா என்ன?. இருந்தாலும் தானே முன்வந்து நான் ரஜினியின் கட்சியில் சோ்ந்து அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று அறிவித்து விட்டார். அவரே நேரில் சென்று ரஜினி ரசிகா்களை சந்தித்து வருவது எல்லாம் ஒரு பெரிய கதை.

இதையும் படிங்க பாஸ்-  பிக்பாஸ் காயத்ரி அணிந்த கேவலமான உடை! நெட்டிசன்கள் கிண்டல்

தற்போது ஒரு புதிய விஷயத்தை செயல்படுத்த உள்ளாராம் லாரன்ஸ் அந்த திட்டம் என்னவென்றால் ரசிகா்களின் வீடு தேடிப்போய் அவா்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் திட்டம் தான் அது. நாட்டில் இருக்கிற பிரச்சனையில் பெட்ரோல் எல்லாம் விலை அதிகமாகி விட்டது, ரேஷன் கடையில் அரிசிக் கிடைக்கவில்லை, இப்படி இருக்கும் போது இதெல்லாம் ஒவராக இல்லை என்று ஒரு பக்கம் இந்த சங்கதி எல்லாம் கையில் எடுத்து கிளம்பி உள்ள இந்த மாதிரி நபா்களை வைத்து என்ன செய்வது?