Connect with us

செய்திகள்

சர்கார் சர்ச்சை: நள்ளிரவில் ரஜினியின் அதிரடி டுவீட்

Published

on

சர்கார் பிரச்சனை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமாக டுவீட் போட்டுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி இருக்கும் ‘சர்கார்’  திரைப்படத்தில் ஆளும் அதிமுகவை விமர்சிக்கும் வகையில் பல வசனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கொதித்து போன அமைச்சர்கள் பலர் விஜய், இயக்குனர் முருகதாஸ் மீது வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளனர்.

மேலும் பல இடங்களில் அதிமுகவினர் சர்கார் படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி தியேட்டர் முன் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை கிழித்து ரௌடி தனம் பண்ணி வந்தனர். இதனால் படத்தில் இருந்து சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்படும் என தகவல் வெளியானது.

இந்நிலையில் நள்ளிரவு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் முருகதாஸை கைது செய்ய அவரது வீட்டிற்கு போலீஸார் சென்றுள்ளனர் என டிவீட் போட்டது. சிறிது நேரத்தில் முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் போலீஸ் என் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார்கள். என் வீட்டில் யாரும் இல்லாததல் அவர்கள் அங்கிருந்து போயுள்ளனர் என டிவீட் செய்துள்ளார். இதனால் திரைத் துறையே அலறிப்போய் உள்ளது. இது ஒருபுறம் இருக்க இதற்கு போலீஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

 

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என காட்டமாக டுவீட் போட்டுள்ளார்.

ரஜினி மெர்சல் பட விவகாரத்திலே விஜய்க்கு ஆதரவாக பேசியது குற்பிடத்தக்கது.

atlee
சினிமா செய்திகள்10 hours ago

மனைவி மூலம் பிகில் பட தயாரிப்பாளரை மிரளவைத்த அட்லீ…?

சினிமா செய்திகள்10 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

அரசியல்12 hours ago

நாங்குநேரில் மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த் பிரச்சாரம் நிறைவு – துவங்கிய தேர்தல் ஜுரம்

kavin losliya
bigg boss 312 hours ago

கவின் – லாஸ்லியா காதலுக்கு குறுக்கே நானா? மன்னிப்பு கேட்ட சேரன்

bigg boss 312 hours ago

கவின் – லாஸ்லியா பேரை கூட சொல்ல மாட்டேன் : பொங்கியெழுந்த சேரன்

உலக செய்திகள்12 hours ago

திருடப்போன இடத்தில் பணம் இல்லாததால் இளம் பெண்ணிற்கு முத்தம் கொடுத்து பழிதீர்த்த திருடன்…

சினிமா செய்திகள்13 hours ago

ஒரு காட்சிக்காக மட்டும் இத்தனை கோடியா? – கேட்டாலே தல சுற்றுகிறது.. இந்தியன் 2 அப்டேட்

செய்திகள்14 hours ago

கோஹ்லிக்கு ஓய்வுகொடுக்க நினைக்கும் பிசிசிஐ – பின்னணி என்ன ?

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

valimai
செய்திகள்23 hours ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சின்னத்திரை22 hours ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending