சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது அரசியல் வருகையை உறுதி செய்துள்ள நிலையில் அரசியல் கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்தார். இருப்பினும் அவர் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து ஆலோசிப்பார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்,

இதையும் படிங்க பாஸ்-  படுகவர்ச்சியில் ரஜினிபட நாயகி! கொந்தளிப்பில் ரசிகா்கள்

இந்த நிலையில் பாஜகவும் ரஜினியும் சேர்ந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் இதனை அவர் தெரிவித்ததும் கரகோசம் விண்ணை பிளந்தது.

இந்த கருத்து குருமூர்த்தியின் கருத்தாக இருந்தாலும் இது நடப்பதற்கு சாத்தியமில்லை என்றே கூறப்படுகிறது.