கபாலி தோற்றத்தில் மீண்டும் ரஜினிகாந்த்!!!

07:53 காலை

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் கபாலி.  இந்த படத்தில் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் நடித்தார். இந்த தோற்றம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது ரஜினி நடித்துள்ள 2.௦ படம் தீபாவளி அன்று  வெளியீட உள்ளனர். இதை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்க உள்ள படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் கபாலி கதாபாத்திரத்தை விட மிக வலிமையாகவும், புதிதாகவும் இருக்கும் என்கின்றார்கள். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் ஆரம்பமாக உள்ளது. ரஜினிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது  . மேலும்  இது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The following two tabs change content below.
மோகன ப்ரியா
இவர் 2 ஆண்டுகளாக சினிமா தளத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பொழுதுபோக்கு செய்திகள் தருவதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு பதிவுகளை உடனுக்குடன் செய்திகளாக உருவாக்கி தளத்தில் பதிவிட்டு வருகிறார். நகைச்சுவையான மீம்ஸ்கள் உள்ளிட்ட சில பிரிவுகளை இவர் கவனித்துவருகிறார். தொடர்புகொள்ள- moghnaselvaraj@gmail.com