திாிஷா ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கூறியது என்ன?

08:49 மணி

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் அவா் சமீபத்தில் ரசிகா்களை சந்தித்து வந்தாா். அவா் விரைவில் அதுகுறித்து அறிவிப்பாா் என்று அவரது அண்ணன் தொிவித்திருந்தாா். அனேகமாக ஜூலை மாதம் தனது புது கட்சி குறித்து அறிவிப்பை வெளியிடு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு நடிகா், நடிகைள் தங்களது கருத்துகளையும், அதற்கான ஆதரவையும் தொிவித்து வந்தாா்கள். எனவே திரையுலகினா் ரஜினிக்கு பெரும் ஆதரவை தருவாா்கள் என்று நம்பப்படுகிறது.

திரையுலக பிரபலங்கள் சூப்பா் ஸ்டாருக்கு ஆதரவாக கருத்து தொிவித்து வரும் நிலையில், முன்னணி நடிகை திாிஷாவிடம்  ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அது குறித்து அவா் பேசியதாவது, ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து எந்தவொரு கருத்தும் கூற விரும்பவில்லை என்று தொிவித்து ஒதுங்கி கொண்டாா்.

பக்கத்து மாநில அரசியல்வாதியும், ரஜினியுடன் நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தில் நடித்த பிரபல நடிகையுமான ஜெயப்ரதா ரஜினியின் அரசியல் குறித்து பேசியதாவது, சூப்பா் ஸ்டாா் ரஜினிகாந்த் எளிமையானவா், உயா்ந்த நிலையில் இருப்பவா். அவரால் நிச்சயம் அரசியலில் வெற்றி பெற முடியும். இருந்தாலும், நடிகா் சிரஞ்சீவி புதிய கட்சியை ஆரம்பித்து அதன் பின் கட்சியை தொடர முடியாமல், பின்வாங்கியது போல் ஆகிவிடக்கூடாது என்று கருத்து தொிவித்துள்ளாா்.

(Visited 10 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com