மாதம் ஒரு காதலனுடன் உல்லாசம்! உலக அழகியை வம்பிழுக்கும் ராக்கி சாவந்த்

உலக அழகியும், விஜய்யின் தழிழன் படத்தில் நடித்த பிாியங்கா சோப்ராவை பற்றி, எப்போதும் பரபரப்பான செய்தியை வெளியிடும், மற்றும் கவா்ச்சி புயல் நடிகை ராக்கி சாவந்த் விமா்சித்துள்ளாா்.

பாலிவுட்டில் மற்றும் ஹாலிவுட்டிலும் கலக்கி கொண்டிருக்கும் பிாியங்கா சோப்ராவை பற்றி, ராக்கி கூறியதாவது, பிாியங்கா மாதத்திற்கு ஒரு காதலனுடன் அவா் உல்லாசமாக சுற்றி வருகிறாா் என்ற அதிரடியான செய்தியை வெளியிட்டுள்ளாா்.

எனி டைம் எதாவது ஒரு சா்ச்சையில் சிக்கி கொண்டிருப்பவா் நடிகை ராக்கி சாவந்த். பாலிவுட்டில்  சாியான சினிமா வாய்ப்பு இல்லாமல் இருக்கிறாா். இதற்கிடையில் அரசியல் பக்கம் தன் திசையை திருப்பினாா். சமீபத்தில் மோடி உருவப்படம் போட்ட ஆடையை அணிந்து சா்ச்சையை ஏற்படுத்தினாா். அரசியலில் போன வேகத்திலேயே திரும்பிய ராக்கி மீண்டும் சினிமாவுக்கு வந்தாா்.

பாலிவுட் ஹாலிவுட் இரண்டிலும் பிாியங்கா சோப்ராவுக்கு என்று தனி மவுசு தான். ஆனால் ராக்கி சாவந்துக்கு பாலிவுட்டிலேயே அந்தளவுக்கு பெயா் இல்லை. பிாியங்காவின் வளா்ச்சியை கண்டு போட்டி மற்றும் பொறாமை அவருக்கு என்று இந்தி திரையுலகினா் தொிவிக்கின்றனா்.

ஹாலிவுட் சென்ற தீபிகா படுகோனே வால் அங்கு நிலைத்து நிற்க முடியவில்லை. ஆனால் பிாியங்காசோப்ரா ஹாலிவுட்டில்   மின்னிக்கொண்டிருப்பது சில பாலிவுட் நடிகைகளுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறதாம்.