Connect with us

செய்திகள்

முக்கிய வேடத்தில் இந்த நடிகையா? – இந்தியன் 2 அப்டேட்

Published

on

Indian 2 update – இந்தியன் 2 படம் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து பின்பு சில பல காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது மீண்டும் துவங்கவுள்ளது. இதற்காக கமல், ஷங்கர் உள்ளிட்டவர்கள் தயாராகி வருகின்றனர்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. அதன்பின் சித்தார்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பதாக இருந்தது. ஆனால், கொடுத்த தேதிகள் முடிந்துவிட்டதாகவும், இப்போது மீண்டும் தேதிகள் வேண்டும் என்றால் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனக் கேட்டதால், அவரை நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ப்ரியா பவானிசங்கர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு படத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், காஜல் அகர்வால் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. இந்தியன் 2 வின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்டு மாதம் துவங்கவுள்ளது.

thalaivar
செய்திகள்3 mins ago

பூஜையுடன் தொடங்கிய தலைவர் 168 – வைரல் புகைப்படம்

செய்திகள்13 mins ago

தலைவர் 168 ; கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் இதுதான் – லீக் ஆன செய்தி

செய்திகள்1 hour ago

5 ஆவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை – கைகொடுத்த அதிர்ஷ்டம் !

செய்திகள்3 hours ago

பழுதாகி நின்ற வாகனங்கள் … பங்கை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகள் – கலப்பட பெட்ரோலால் குழப்பம் !

செய்திகள்3 hours ago

ஒரு தலை காதல்… பஸ்ஸில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர் – இது என்ன சினிமாவா ?

செய்திகள்4 hours ago

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் – கொலை செய்து புதைத்த கும்பல் !

செய்திகள்4 hours ago

ஆட்டோவில் ஏற்றிய சூட்கேஸில் துர்நாற்றம்… சந்தேகம் அடைந்த ஓட்டுனர் –தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடூரம் !

ஜோதிடம்5 hours ago

இன்றைய ராசிபலன்கள் 11.12.2019

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்4 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்3 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending