தமிழ் சினிமாவின் தொடையழகி என்றால் அது ரம்பாதான் என்று அனைவரும் அறிந்ததே. உள்ளத்தை அள்ளித்தா படத்தில் அவருடைய நடிப்பும் கவர்ச்சியும் அந்த கால இளைஞர்களை கிறங்கடித்தது

இந்த நிலையில் கனடா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து அங்கேயே செட்டிலாகிவிட்ட ரம்பா நீண்ட இடைவேளைக்கு பின்னர் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆகவுள்ளாராம்

இதையும் படிங்க பாஸ்-  இந்த வாரம் ஒன்று... இரண்டல்ல... 11 படங்கள் ரிலீஸ்

விரைவில் ரம்பாவின் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்திருக்கும் ரம்பா, இனியும் வாய்ப்பு கிடைக்கும் படங்களில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.