நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக், சன் மியூசிக் ஆர்ஜே நவலட்சுமியை இன்று காலை திருமணம் செய்து கொண்டார். சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் இனிதே நடைபெற்ற இந்த திருமணத்தில் கோலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்