தன் புதிதாக கட்டிய பங்களாவில் குடியேறிய நடிகை கீர்த்தி சுரேஷ், நேற்று   ராமேஸ்வரம் சென்று அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி ராமநாத சாமியை கும்பிட்டதோடு, கோயிலின் சிற்ப வேலைப்பாடுகளையும் நிதானமாகப் பார்த்து ரசித்தாராம்.

ராமேஸ்வரம் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தை பார்த்து ரசித்த கீர்த்தி சுரேஷை நிருபர்கள் சூழ முயல அவர் குடும்ப நலன் கருதி சுவாமி தரிசனத்திற்கு வந்துள்ளார் யாரும் வர வேண்டாம் என பாதுகாவலர்கள் தடுத்து விட்டனராம்.