பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவருடைய படங்களும் இவருடைய டுவீட்டுக்களும் அடிக்கடி சர்ச்சையை கிளப்பியதுண்டு

இந்த நிலையில் இவர் அமெரிக்க ஆபாச நடிகை மியா மால்கோவா நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பெயர் GST. GST என்றால் நீங்கள் நினைக்கும் வரி கிடையாது என்றும் God, Sex and Truth என்றும் ராம்கோபாலவர்மா விளக்கமளித்துள்ளார்

மேலும் இந்த படத்தில் ஆபாச நடிகை மியா மால்கோவா நிர்வாணமாக கொடுத்த போஸ் ஒன்றையும் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.