Connect with us

செய்திகள்

நடிகைகளை பீரில் குளிக்க வைத்த இயக்குனர் – சர்ச்சை வீடியோ

Published

on

Ram Gopal Varma – நடிகர் சார்மி மற்றும் நபாநடேஷா ஆகியோரை இயக்குனர் ராம்கோபால் வர்மா சாம்பியன் பாட்டிலை ஊற்றிய வீடியோ வைரலாக வலம் வருகிறது.

தெலுங்கில் பிரபல இயக்குனர் பூரிஜெகநாத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஐ ஸ்மார்ட் சங்கர். இந்த படம் தொடர்பான ஒரு பார்ட்டியில் இயக்குனர் ராம்கோபால் வர்மா, நடிகை ஷார்மி, இயக்குனர் பூரிஜெகநாத் மற்றும் அப்படத்தில் நடித்த நடிகை நபாநடேஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, மது போதை தலைக்கேறிய ராம்கோபால் வர்மா சேம்பியன் பாட்டிலை குலுக்கு அதை பூரி ஜெகநாத், சார்மி, நபா நடேஷா ஆகியோர் தலையில் ஊற்றினார். அதன்பின், தனது தலையிலும் ஊற்றிக்கொண்டார். அதன்பின் ஷார்மியை இறுக கட்டிப்பிடித்துக்கொண்டார்.

இந்த வீடியோவை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘ நான் பைத்தியமில்லை. ஆனால், ஐ ஸ்மார்ட் சங்கர் திரைப்படம் என்னை பைத்தியமாக்கிவிட்டது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

செய்திகள்52 mins ago

கமலைச் சந்தித்த பிராவோ – பின்னணி என்ன ?

simbu
செய்திகள்1 hour ago

ஒரு வழியாக ஐய்யப்பனுக்கு கால்ஷீட் கொடுத்த சிம்பு – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

செய்திகள்1 hour ago

மொட்டை மாடியில் முழுபோதையில் சமையல் மாஸ்டர் – நொடிப்பொழுதில் நடந்த விபரீதம் !

செய்திகள்2 hours ago

இந்திய பேட்ஸ்மேன்கள் வெறித்தனம் – தொடரை வென்றது இந்தியா !

ஜோதிடம்3 hours ago

இன்றைய ராசிபலன்கள் 12.12.2019

police
செய்திகள்12 hours ago

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் – ஷீவை கழற்றி செம அடி அடித்த பெண் காவலர் (வைரல் வீடியோ)

rajini
செய்திகள்12 hours ago

குஷ்பு மீனாவுடன் ரஜினி ; படம் பண்ணு தலைவா!. கட்சியெல்லாம் நமக்கெதுக்கு

செய்திகள்14 hours ago

ஹிந்தி தெரியும்…பேச முடியாது – பத்திரிக்கையாளர்களிடம் மாஸ் காட்டிய சமந்தா

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்4 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்3 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்3 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending