பிரபல நடிகை ரம்யா நம்பீசன் தமிழ், மலையாள படங்களின் பிரபல நடிகையான இவர்

சில மாதங்களுக்கு முன் நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் திலீப்

மீண்டும் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இணைத்து கொள்ளப்பட்டதற்கு

தனது எதிர்ப்பை பதிவு செய்து அச்சங்கத்தில் இருந்து விலகியுள்ளார்.