செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 24

ஓவியாவை நான் இதுவரை பார்த்ததில்லை: ஆனாலும்…..: ரம்யா நம்பீசன் பேச்சு

11:44 காலை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மன அழுத்தம் காரணமாக வெளியேறிய ஓவியா விமானம் மூலம் கேரளா சென்றதாகவும், அங்கு அவருடைய நெருங்கிய தோழியும், நடிகையுமான ரம்யா நம்பீசன் வீட்டில் ஓய்வெடுப்பதாகவும் இணையதளங்களில் செய்திகள் பரவின. இந்த நிலையில் ஓவியாவை நான் பார்த்ததே இல்லை என்று நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.

Loading...

இது குறித்து பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த ரம்யா நம்பீசன் கூறியபோது,  நேரம் கிடைக்கும்போது பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பேன். ஓவியாவை நான் இதுவரை பார்த்ததில்லை, போனில் பேசியதும் கூட இல்லை. ஆனால், ஓவியாவை மதிக்கிறேன். அவரின் வெளிப்படையான பேச்சு எனக்கு பிடித்திருந்தது என்று கூறியுள்ளார்.

(Visited 88 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com