ராம்சரண் ,சமந்தா நடித்து திரைக்கு வந்த படம் ரங்கஸ்தலம். ரங்கம்மா மங்கம்மா என்ற பாடல் கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்ட இந்த பாடல் இதுவரை இல்லாத அளவு 100 மில்லியன் ரசிக பார்வையாளர்களை பெற்றுவிட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது. சாங் ஆப் த இயர் என்றும் இப்பாடல் அறிவிக்கப்பட்டுள்ளது.மிக விரைவாக 100 மில்லியன் ரசிகர்கள் பார்த்தது இதுதான் முதல் முறை என்று பட சம்பந்தப்பட்ட சமூக வலை தள பக்கங்களில் டுவிட் செய்யப்படுகிறது.