ராட்சஷன் திரைப்படம் விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வரும் 5ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் இரண்டு ஸ்னீக் பீக் என சொல்லக்கூடிய படத்தின் காட்சிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட நிலையில் மூன்றாவது ஸ்னீக் பீக் நேற்று வெளியானது.