முண்டாசுப்பட்டி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் ராம்குமார்.இவர் நான்கு வருட இடைவேளைக்கு பின் இயக்கும் திரைப்படம் ராட்சஷன். இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார்.

மிகுந்த பரபரப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்தின் டிரெய்லருக்கு சினிமா பிரபலங்கள் கணக்கிலடங்காதோர் வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குனர் சுசீந்திரனும் கடிதம் மூலம் வாழ்த்தியுள்ளார். டிரெய்லர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  தனது குழந்தைகள் வாங்கிய வீட்டில் பிறந்த நாள் கொண்டாடிய சூரி