பிரபல பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் இவர் தன்னை விட வயதில் மூத்தவரும் 90களில் இந்திய அணிக்காக விளையாடி ஓய்வு பெற்ற 56 வயதான ரவி சாஸ்திரியை காதலிப்பதாக பாலிவுட்டில் செய்திகள் கசிகின்றன.

இந்த காதல் இப்போது இல்லையாம், 2015ல் இருவரும் ஒன்றாக சேர்ந்து விளம்பர படமொன்றில் நடித்தார்களாம், அப்போதிலிருந்து காதல் பற்றிக்கொண்டதாம். அதுதான் தற்போது தகவல்களாக கசிகின்றதாம். நிம்ரத் கவுருக்கு வயது 36 தான் ஆகிறதாம்