
பிக்பாஸில் அனைவரது வெறுப்பையும் சம்பாதித்தவர் ஐஸ்வர்யாதான் பாலாஜி மீது குப்பை கொட்டியது முதல் சென்றாயனிடம் பொய் கூறியது வரை அனைத்து நிகழ்வுகளும் தவறு .
இன்று வெளியான ப்ரமோவில் பொய் கூறிவிட்டு ஸ்டாடஜி என கூறுகிறார் இதற்கு நான் ரெட்கார்டுதான் கொடுப்பேன் என கமல் கூறுகிறார்.
இன்று இரவு 9 மணிவரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இப்ப பேசுங்க! 😎😎 #பிக்பாஸ் – இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/yfmblGMA7g
— Vijay Television (@vijaytelevision) September 8, 2018