கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்த போது மிக அமைதியான சாதுவான நடிகையாக தெரிந்தவர் ரெஜினா, அமைதியான வேடத்தில் நடித்த இவர் திடீரென அதிரடியாக கவர்ச்சியில் இறங்கி பல தெலுங்கு படங்களில் கலக்கினார். அதை தொடர்ந்து தமிழிலும் கவர்ச்சியில் இறங்கினார். கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்த மிஸ்டர் சந்திர மெளலி படத்தில் பிகினி உடையில் கலக்கினார்.

இப்போது ஒரு சேலஞ்சிங்காக ஓடும் காரில் இருந்து இறங்கி ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடிவிட்டு பின்பு அதே காரிலேயே ஓடும்போது ஏறிக்கொள்கிறார். இதை வீடியோவாக அவரது டுவிட்டர் பேஜில் வெளியிட்டுள்ளார்.