நேற்றைய குடியரசு தின விழா திரைப்படங்களாக அனுஷ்காவின் ‘பாகமதி’, தீபிகாவின் ‘பத்மாவத், விமலின் ‘மன்னார் வகையறா’ மற்றும் உதயநிதியின் ‘நிமிர்’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது.

இவற்றில் பாகமதி மற்றும் பத்மாவத் ஆகிய இரண்டு படங்களுக்கும் நல்ல பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளது. எனவே இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியிலும் வெற்றி பெறுவது உறுதி

அதேபோல் நிமிர் படத்திற்கும், மன்னார் வகையறா படத்திற்கும் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் இந்த படத்தின் ரிசல்ட்டை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்