அஜீத், மந்த்ரா நடித்த திரைப்படம் ரெட்டை ஜடை வயசு, அஜீத்துடன் கவுண்டமணி இணைந்து காமெடி செய்திருப்பார். இப்படத்தை இயக்கியவர் சிவக்குமார் என்ற இயக்குனர். இவர் அர்ஜூன் நடித்த ஆயுத பூஜை படத்தையும் இயக்கியவர்.

சமீபத்தில் இவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் .உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது இம்மறைவுக்கு அஜீத் ரசிகர்கள் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.