இறுதிச் சுற்று மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் ரித்திகா சிங். உண்மையான குத்துச் சண்டைன் வீராங்கனையான இவருக்கு முதல் படமே சூப்பர் ஹிட். தொடந்து லாரன்ஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கஃளூடன் நடித்தார். சமீபத்தில் கூட நடிகர்களுக்கு இணையாக 6 பேக் வைத்து அவைவரையும் வாயை பிளக்க வைத்தார்.

இந்த நிலையில் ரித்திகா சிங்கின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களீல் வைரலாக பரவிவருகிறது.கொஞ்சம் ஹாட்டாக இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரித்திகாவா இது எனாஅச்ச்சரியப்பட்டு வருகின்றனர்.