பிரபல நடிகை ரியா சக்ரபர்த்தி இவர் பாலிவுட் மூத்த இயக்குனர் மகேஷ் பட்டிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். 70 வயதாகும் மகேஷ் பட்டிற்கு ரியா சக்ரபர்த்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது சர்ச்சையாகியுள்ளது.

ரியா தான் மகேஷ் பட்டுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளமான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  என் புத்தருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீங்கள் எனக்கு அன்பை காட்டினீர்கள், என் சிறகுகளை விரித்துவிட்டீர்கள் என்று மகேஷ் மீது அன்பை பொழிந்து ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

ஆனால் ரியா மகேஷ் பட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் நெருக்கமான புகைப்படங்கள் போல் இருப்பதால் அவரை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். 70 வயது நபருடன் 26 வயது நபர் இப்படியா இருப்பது என அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.