வாய்ப்புக்காக நிர்வாண படத்தை வெளியிட்ட பாரதிராஜா நாயகி

ஒருசில நடிகைகள் வாய்ப்புக்காக எந்த ஒரு துணிச்சலான முடிவையும் எடுக்க தயங்க மாட்டார்கள் என்பது திரையுலகை பொருத்தவரையில் சாதாரணமாக இருந்து வரும் நிலையில் பாரதிராஜா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட ஆர் நடிகை வரிசையில் ஒருவரான ‘ரிமாசென்’, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முழுநிர்வாண படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ‘தாஜ்மகால்’ படத்தின் நாயகியான நடிகை ரிமாசென் அதன் பின்னர் பிரசாந்த் உடன் ‘குட்லக்’ என்ற படத்தில் நடித்தார். கோலிவுட்டில் வேறு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் டோலிவுட், பாலிவுட் சென்றார். அங்கு ஒருசில வாய்ப்பு கிடைத்தாலும் தற்போது அவர் வாய்ப்பு இன்றி உள்ளார்.

இதனால் மீண்டும் பழைய நிலைக்கு வர, நிர்வாண படத்தை வெளியிட முடிவு செய்து தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு நிர்வாண படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வரும் நிலையில் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விரைவில் கோலிவுட்டிலும் ரீஎண்ட்ரி ஆவேன் என்று அவர் சபதம் புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.