Rythvika
Rythvika

பிக்பாஸ் சீசன் இன்றுடன் முடிவடைகிறது. யார் டைட்டில் வின்னர் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

 Rythvika
Rythvika

பிக்பாஸ் இறுதி சுற்றில் ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி மற்றும் விஜயலட்ச்கி களத்தில் இருந்தன்ர். இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத ஜனனி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று நள்ளிரவில் விஜயலட்சுமி வெளியேற்றப்பட்டார். இதையடுத்து பிக்பாஸ் டைட்டிலை ஐஸ்வர்யாவா அல்லது ரித்விகாவா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  நீங்கள் செய்து மிகவும் கேவலமாக இருக்கிறது! ஆவேசமான வைஷ்ணவி

ஆரம்பம் முதலே பிக்பாஸ் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாகவே இருந்துள்ளார். பொதுமக்களின் கடும் கோபம் எழுந்த நிலையிலும் ஐஸ்வர்யாவை காப்பாற்றி இறுதிச் சுற்றுவரை கொண்டுவந்துள்ளார்.இதனால் பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் இவருக்குதான் கிடைக்கும் என்ற பேச்சும் எழுந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகாவுக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் பிக்பாஸ் சீசன் 2 முடிவுக்கு வந்தது. #Riythvika

இதையும் படிங்க பாஸ்-  ஓவியாவுடன் சண்டையிட விரும்பும் சதீஷ்

சினிரிப்போர்ட்டர்ஸ் சார்பில் ரித்விகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கி்றோம்.