Connect with us

bigg boss 3

வனிதா விஜயகுமாருடன் என்ன உறவு? – மனம் திறக்கும் ராபர்ட்

Published

on

Vanitha Vijayakumar – நடிகை வனிதா விஜயகுமாருடன் தனக்கு என்ன உறவு என்பது பற்றி நடன இயக்குனர் ராபர்ட் பேட்டியளித்துள்ளார்.

குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, தொலைக்காட்சி சீரியல் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். அந்த வகையில் வனிதாவுக்கு ஒரு மகன் இருக்கிறார். அதன்பின் அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற வனிதா ஆனந்தராஜ் என்பவரை 2வது திருமணம் செய்தார். அந்த வகையில் அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள்.

இந்த மகள் தொடர்பாகத்தான் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு களோபரமாகியது. அதன்பின் அவரின் மகள் தன் தாயிடமே வசிப்பதாக கூறிவிட பஞ்சாயத்து முடிவிற்கு வந்தது.

தனது இரு கணவர்களையும் விவாகரத்து செய்த வனிதா, சில வருடங்களுக்கு முன் நடன இயக்குனர் ராபர்ட்டை அவர் திருமணம் செய்து கொண்டார் என செய்திகள் வெளியானது. சிலர், அவர்கள் திருமணம் செய்யாமலேயே இணைந்து வாழ்வதாகவும் கூறினர். ஆனால், இதை ராபர்ட் மறுத்துள்ளார்.

இதுபற்றி பேட்டியளித்துள்ள ராபர்ட் ‘நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் கணவன் மனைவியும் அல்ல. எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் படத்தை நான் இயக்கினேன். அவர் தயாரிப்பாளர். அவ்வளவுதான் எங்களுக்கு இடையேயான உறவு. ஆனால், செய்தி இப்படி வெளியே பரவியது. படத்தின் விளம்பரத்திற்காக வனிதா அதை பயன்படுத்திக் கொண்டார். அப்போதுதான் படம் பார்க்க மக்கள் வருவார்கள் என அவர் நம்பினார். படத்தின் விளம்பரத்திற்காக நாங்கள் திருமணம் செய்து கொண்டது போல் சில புகைப்படங்களை பார்த்துதான் சிலர் அப்படி நினைத்துக் கொண்டனர். மற்றபடி எங்களுக்குள் எந்த உறவும் இல்லை” என ராபர்ட் தெரிவித்துள்ளார்.

செய்திகள்1 hour ago

மீண்டும் களமிறங்கும் சச்சின், லாரா & முரளிதரன் – டி 20 தொடருக்காக ஒப்பந்தம் !

சினிமா செய்திகள்1 hour ago

ரஜினியுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தேசிய விருது நடிகை?

சினிமா செய்திகள்2 hours ago

இதுவரை இல்லாத கவர்ச்சியில் பிக்பாஸ் ரித்விகா- புகைப்படம் உள்ளே

செய்திகள்3 hours ago

நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது – நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் !

ஜோதிடம்3 hours ago

இன்றைய ராசிபலன்கள் 16.10.2019

அரசியல்3 hours ago

என்னதான் அவர் சர்வாதிகாரியா இருந்தாலும்…– ஜெயலலிதாவைப் புகழந்த ஸ்டாலின் !

செய்திகள்3 hours ago

வாட்ஸ் ஆப் குழுக்களில் குழந்தைகள் ஆபாச வீடியோ – சென்னையில் சிபிஐ சோதனை !

செய்திகள்3 hours ago

தோசையில் மயக்க மருந்து கலந்த மனைவி – கணவருக்கு நேர்ந்த கொடூரம் !

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

க்ரைம்4 weeks ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

சினிமா செய்திகள்2 weeks ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்1 week ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

silk smitha
செய்திகள்5 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

Vijay 64
செய்திகள்2 weeks ago

தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்

Trending