Connect with us

செய்திகள்

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பு நிறுத்தம்…

Published

on

RRR Movie Shooting – பாகுபலி பட புகழ் இயக்குனர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பாகுபலி படத்துக்கு பின் இயக்குனர் ராஜமவுலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ஜூனியர் என்.டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. படத்தில் இடம் பெறும் ஒரு முக்கிய சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.அதை முடித்து விட்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு புனே செல்ல திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், இப்பட தயாரிப்பு நிறுவனம் டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் “ ஜிம்மியில் ராம் சரனுக்கு ஏற்பட்ட காயத்தால் பூனே படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 3 வாரங்கள் கழித்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கும்” என கூறப்படுள்ளது.

க்ரைம்4 hours ago

வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்த தம்பி..! மூன்று சகோதிரிகளை நிர்வாணமாக்கி அலங்கோலப்படுத்திய போலீஸ்..? இறுதியில் நடந்த பரிதாபம்..!!

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

அரசியல்4 hours ago

ஹிந்திக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த மு.க.ஸ்டாலின் ஆளுநரை வைத்து ஆப் செய்த பாஜக…!!

சினிமா செய்திகள்4 hours ago

முதன்முறையாக தாஜ்மகாலுடன் தன் அழகை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்…!

உலக செய்திகள்4 hours ago

நொடியில் தாக்கிய மின்னல்; மைதானத்தில் சரிந்து விழுந்த வீரர்கள்

சினிமா செய்திகள்5 hours ago

ஆந்திராவை பூர்விகமாக முயற்சித்து வரும் நிவேதா பெத்துராஜ்…?

செய்திகள்5 hours ago

டோலிவுட் டிரக்டரின் டைரெக்ட் கண்ட்ரோலில் பிரபல பாலிவுட் இளம் நடிகை!!

சினிமா செய்திகள்5 hours ago

திரைத்துறையில் அடுத்த லெவலில் நயன்தாரா..? இயக்குனராகும் நயன்.. !

க்ரைம்2 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

செய்திகள்2 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

செய்திகள்2 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

செய்திகள்1 day ago

கடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்

சினிமா செய்திகள்1 day ago

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்….!

செய்திகள்18 hours ago

காதலனோடு தனிமையில் இருந்த பெண் –அத்துமீறிய கும்பல் !

க்ரைம்1 day ago

“இதுவரை யாரும் என்னை மன்னிக்கவில்லை “- தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உருக்கமான கடிதம்…

Trending