Connect with us

செய்திகள்

முருகதாஸ் – ரஜினி படத்தில் வில்லன் யார் தெரியுமா?

Published

on

S.J. Suriyah – ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

பேட்ட படத்திற்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே வெளியான செய்தி. இப்படம் ரஜினிக்கு 166வது படமாகும். பிரபல லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். மற்றொரு வேடத்தில் கீர்த்தி சுரேஷும் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும், சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 10ம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் முருகதாஸ் பேசி வருகிறாராம். ரஜினி படம் என்பதால் மிகவும் சந்தோஷத்துடன் நடிக்க அவர் ஒப்புக்கொள்வார் எனத் தெரிகிறது. முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்ரைம்4 hours ago

வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்த தம்பி..! மூன்று சகோதிரிகளை நிர்வாணமாக்கி அலங்கோலப்படுத்திய போலீஸ்..? இறுதியில் நடந்த பரிதாபம்..!!

க்ரைம்5 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

அரசியல்5 hours ago

ஹிந்திக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த மு.க.ஸ்டாலின் ஆளுநரை வைத்து ஆப் செய்த பாஜக…!!

சினிமா செய்திகள்5 hours ago

முதன்முறையாக தாஜ்மகாலுடன் தன் அழகை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்…!

உலக செய்திகள்5 hours ago

நொடியில் தாக்கிய மின்னல்; மைதானத்தில் சரிந்து விழுந்த வீரர்கள்

சினிமா செய்திகள்6 hours ago

ஆந்திராவை பூர்விகமாக முயற்சித்து வரும் நிவேதா பெத்துராஜ்…?

செய்திகள்6 hours ago

டோலிவுட் டிரக்டரின் டைரெக்ட் கண்ட்ரோலில் பிரபல பாலிவுட் இளம் நடிகை!!

சினிமா செய்திகள்6 hours ago

திரைத்துறையில் அடுத்த லெவலில் நயன்தாரா..? இயக்குனராகும் நயன்.. !

க்ரைம்2 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

செய்திகள்2 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்5 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

செய்திகள்2 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

செய்திகள்1 day ago

கடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்

சினிமா செய்திகள்1 day ago

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்….!

செய்திகள்19 hours ago

காதலனோடு தனிமையில் இருந்த பெண் –அத்துமீறிய கும்பல் !

க்ரைம்1 day ago

“இதுவரை யாரும் என்னை மன்னிக்கவில்லை “- தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உருக்கமான கடிதம்…

Trending