சதா நடித்திருக்கும் படம் டார்ச் லைட் நெடுஞ்சாலையில் செல்லும் லாரி ஓட்டுனர்களை டார்ச் லைட் அடித்து கூப்பிடும் பாலியல் தொழிலாளியாக இப்படத்தில் சதா நடித்துள்ளார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் இரண்டு நிமிட வீடியோ வெளியானது.