மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் மிகப்பெரும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார் சாய் பல்லவி ,தமிழ்நாட்டை சேர்ந்த சாய் பல்லவி நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகையாவார்.

நேற்று பிறந்த நாளை கொண்டாடிய சூர்யாவுக்கு ஸ்பெஷலாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சாய் பல்லவி.

கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் அனைத்து நலன்களையும் வழங்குவார் என சூர்யாவுக்கு டுவிட் செய்துள்ளார்.