Connect with us

செய்திகள்

என் சம்பளத்தை கொடுங்க ; கதறும் மெர்சல் பட மேஜிக்மேன் : வீடியோ

Published

on

Raman sharma Magic

மெர்சல் படத்தில் பணிபுரிந்த மேஜிக் மேனுக்கு படத்தயாரிப்பு நிறுவனம் சம்பளமே தராமல் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த வரும் தீபாவளியன்று வெளியான படம் மெர்சல். ஜிஎஸ்டி பற்றிய வசனத்தால், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அதுவே இப்படத்திற்கு விளம்பரமாய் அமைந்து பல் கோடிகளை வசூல் பெற்றது. இப்படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சர்வதேச நடிகருக்கான விருதும் கிடைத்தது (அது உண்மையா என்பது தெரியவில்லை).

இப்படத்தில் ஒரு விஜய் மேஜிக்மேனாக நடித்திருப்பார். அப்போது, அவருக்கு மேஜிக் சொல்லிக் கொடுத்து, படப்பிடிப்பு நடக்கும் போது அருகிலிருந்து உதவியவர் மேஜிசியன் ராமன் சர்மா. படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியும் இவருக்கு ரூ. 4 லட்சம் சம்பளம் தரப்படவில்லையாம். இது தொடர்பாக இவர் மெர்சல் பட தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரி தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியிடம் வாட்ஸ் அப்பில் பேசிக்கொண்ட உரையாடலை அவர் வெளியிட்டுள்ளார். மேலும், எனக்கு சம்பள பாக்கி என வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

இன்னும் என்ன ஆதாரம் கொடுக்க வேண்டும். எனக்கு ரூ. 4 லட்சம் வர வேண்டும். நீதிமன்றத்தை நாடப்போகிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழ் சினிமா உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

க்ரைம்4 hours ago

வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்த தம்பி..! மூன்று சகோதிரிகளை நிர்வாணமாக்கி அலங்கோலப்படுத்திய போலீஸ்..? இறுதியில் நடந்த பரிதாபம்..!!

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

அரசியல்4 hours ago

ஹிந்திக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த மு.க.ஸ்டாலின் ஆளுநரை வைத்து ஆப் செய்த பாஜக…!!

சினிமா செய்திகள்4 hours ago

முதன்முறையாக தாஜ்மகாலுடன் தன் அழகை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்…!

உலக செய்திகள்4 hours ago

நொடியில் தாக்கிய மின்னல்; மைதானத்தில் சரிந்து விழுந்த வீரர்கள்

சினிமா செய்திகள்5 hours ago

ஆந்திராவை பூர்விகமாக முயற்சித்து வரும் நிவேதா பெத்துராஜ்…?

செய்திகள்5 hours ago

டோலிவுட் டிரக்டரின் டைரெக்ட் கண்ட்ரோலில் பிரபல பாலிவுட் இளம் நடிகை!!

சினிமா செய்திகள்5 hours ago

திரைத்துறையில் அடுத்த லெவலில் நயன்தாரா..? இயக்குனராகும் நயன்.. !

க்ரைம்2 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

செய்திகள்2 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

செய்திகள்2 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

செய்திகள்1 day ago

கடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்

சினிமா செய்திகள்1 day ago

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்….!

செய்திகள்18 hours ago

காதலனோடு தனிமையில் இருந்த பெண் –அத்துமீறிய கும்பல் !

க்ரைம்1 day ago

“இதுவரை யாரும் என்னை மன்னிக்கவில்லை “- தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உருக்கமான கடிதம்…

Trending