தமிழில் அதிகமான படங்களில் நடித்துள்ளவர் சமந்தா. முன்னணி நடிகையாக விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் வரை நடித்துவிட்ட சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியாக ஸ்டில் வெளியிட்டு  பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார் சமந்தா.

மலைப்பாங்கான பகுதியில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றில் தூக்கலான ஷார்ட்ஸ், லோகட் டாப்ஸ் அணிந்து ஸ்டைலாக நின்றபடி சமந்தா வெளியிட்டிருக்கும் புகைப்படம் இளவட்டங்களை கிளுகிளுப்பில் ஆழ்த்தி உள்ளது. சமந்தாவின் இந்த செயலுக்கு ரசிகர்கள் சிலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது போல உடைகளை திருமணம் முடிந்த பெண் அணியலாமா என்றும் அணிந்தால் என்ன தவறு என்றும் இரு வேறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர் ரசிகர்கள்.