காமெடி காட்சிகளில் கலக்கும் சமந்தா!!!

08:44 காலை

மித்ரன் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்து கொண்டிருக்கும் படம் இரும்புத்திரை. இந்த படத்தில் முதன்முறையாக பல காமெடி காட்சிகளில் அனைவரையும் சிரிக்க வைக்கும் வகையில் நடித்தது கொண்டிருக்கிறார்.

Loading...

காமெடி காட்சிகளில் இவருடன் ரோபோ சங்கர் நடிக்கிறார். எனவே இருவர் இணைந்து நடித்திருக்கும் காமெடி காட்சிகள் திரையரங்குகளில் பெரிய கைத்தட்டல் கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது.  ஷூட்டிங் ஸ்பாட்டில் காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்தது இனிமேல் தான் நடிக்கும் படங்களில் காமெடிக்கு முன்னுரிமை கொடுக்க போவதாக சொல்கிறார் சமந்தா.

மேலும் அநீதி கதைகள் , விஜயின்-61  மற்றும் மகாநிதி என பல படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

(Visited 11 times, 1 visits today)
The following two tabs change content below.
மோகன ப்ரியா
இவர் 2 ஆண்டுகளாக சினிமா தளத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பொழுதுபோக்கு செய்திகள் தருவதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு பதிவுகளை உடனுக்குடன் செய்திகளாக உருவாக்கி தளத்தில் பதிவிட்டு வருகிறார். நகைச்சுவையான மீம்ஸ்கள் உள்ளிட்ட சில பிரிவுகளை இவர் கவனித்துவருகிறார். தொடர்புகொள்ள- moghnaselvaraj@gmail.com