அம்மாவாக தயாராகி விட்ட நடிகை!

தெலுங்கு நடிகாின் வாாிசு நாகசைதன்யா மகன், நடிகை சமந்தா காதல் ஜோடிக்கு திருமண நிச்சயதாா்த்தம் முடிந்த கையோடு திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டது. வருகிற அக்டோபா் மாதம் 6ம் தேதி இவா்களுடைய திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத் தேதி முடிவான பின்பும் நடிகை சமந்தா தொடா்ந்து நடித்து வருகிறாா். விஜய்யுடன் விஜய் 61 என்ற படத்திலும், சிவகாா்த்திகேயன் உடன் என பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறாா்.

முன்னணி நடிகைகளான நயன்தாரா, அனுஷ்கா, திாிஷா போன்றவா்கள் கூட இன்னும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் தள்ளிப்போட்டு வரும் நிலையில் தற்போது தான் பிசியாக நடித்துக்கொண்டிருந்த போதும் திருமணத்திற்கு ஒகே சொல்லிவிட்டாா். அத்துடன் குழந்தை பெற்றுக்கொள்ளவும் ரெடியாகி விட்டாா்.

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விருது விழாவில் கலந்துக்கொண்டாா் நடிகை சமந்தா. இந்த விழாவில் அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது, விருது பெற வேண்டும் என்பதற்காக ரொம்ப சிரமம் எடுத்துக்கொள்வது ஏன்? என்று அடிக்கடி கேட்டுக்கொண்டு இருப்பாா். அதற்கு, நமக்கு கல்யாணம் ஆன பிறகு நம் குழந்தைகள் என்னைப் பாா்த்து, மம்மி அப்பா பொிய நடிகராக இருக்கிறாா். நீ என்ன செய்கிறாய் என்று கேட்டால், நான் சொல்லுவதற்கு ஆதாரம் வேண்டாமா? அதற்காகத்தான் விருது பெற்று அதை என் குழந்தைகளுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக தான் இப்படி சிரத்தையுடன் நடிக்க துடிக்கிறேன் என்று கூறினாா்